Jump to content
Sign in to follow this  
velu

Darbar ( Rajnikanths movie ) plot prediction !!!

Recommended Posts

@The Dark Horse   @Real McCoy  @Ankit_sharma03 @vvvslaxman   @Global.Baba  :pray:

1) If (  isAny muslim sidekick character introduced in the beginning of the movie )

    {

           * that muslim character will be rajnis best friend and his well wisher

           * will be ready to give his life for rajni

           * rajni is fond of his friends home made food ( mostly briyani )

           * that muslim guys mom likes rajni more than his own son

           * 99.25% chance that he will be killed before the interval

    } 

    else if ( isAny flashback scenes for rajni is there in the movie )

    {

           * rajni will have a honest , righteous and aggressive muslim friend , but rajni follows gandhis non-violence

           * 100% chance that muslim friend is to be killed by sunil shetty

           * rajni will decide to take non-violent route to avenge the death of his muslim friend

           * soon rajni will find out that sunil shetty is a bigger social evil , he will end up eliminating the whole network

    } 

   else

   {

       :thefinger:

   }

IMG_20190411_021347-768x540.jpg

Share this post

Link to post
Share on other sites

The real script of rajni movies

A. Fyck ugly old man Rajni is shown to be younger thanks to special special effects. Extra ugly supporting actors taken to make rajni look handsome 

B. Fyck ugly old man Rajni dances with girls young enough to be his daughter. But its ok as rajni is young in movie

C. Fyck ugly old man uses even more special effects to hit bottom of the pile uggos to kingdom come and saves the day

Share this post

Link to post
Share on other sites
On 1/8/2020 at 5:02 AM, G_B_ said:

B. Fyck ugly old man Rajni dances with girls young enough to be his பேத்தி daughter. But its ok as rajni is young in movie

C. Fyck ugly old man uses even more special effects to hit bottom of the pile uggos to kingdom come and saves the day

Corrected. 

Share this post

Link to post
Share on other sites

CCP :rofl:

Sai Karthi Coimbatore நான் இன்னும் பார்க்கவில்லைங்க ஒருவரின் பதிவு கிழே

எனக்கு ஒரு போலீஸ் ஸ்டோரி வேணும், சிங்கம் மாதரி ஒரு கதை வேணும் முருகதாஸ் 

தலைவரே , அது என்ன சிங்கம் மாதரி, சிங்கத்தையே எடுப்போம் 

சிங்கம் தமிழ்நாடுல எடுத்தது , அதை அப்படியே மும்பைக்கு மாத்துவோம் 

சிங்கம் அனுஸ்காவ சூர்யா லவ்வு பண்ணுவார் , ஆனா கல்யாணம் செய்ய மாட்டார், நீங்களும் நயன்தாராவை செய்ய மாட்டிங்க கல்யாணம் 

சிங்கம் படத்துல அனுஷ்கா தங்க செயின் காணாம போகும், இதுல நயன்தாரா சொந்தகார பொண்ணு செயின் நயன்தாராவே ஒழிச்சு வைக்கும் 

தங்கப்பதக்கம்ல சிவாஜி ஒரு இடத்துல ஸ்லிப் ஆவார், அப்படி நீங்களும் ஒரு இடத்துல ஸ்லிப் ஆகி கீழ விளரிங்க 

கபாலி படத்துல நீங்க மலேசியா தமிழர்களுக்கு உரிமையை வாங்கி தந்த மாதரி, காலா படத்துல நீங்க மும்பை ஒடுக்க பட்ட மக்களுக்கு நிலத்தை வாங்கி தந்த மாதரி, பேட்டை படத்துல டார்ஜ்லிங் கல்லூரி போதை கும்பலை ஒழிச்ச மாதரி, இந்த படத்துல மும்பைல இருக்கிற பிராதால் மற்றும் போதை கும்பலை ஒழிக்கறீங்க

(ஏன் முருகேஸா , ஒரு நாலஞ்சு படமா தமிழ்நாட்டு பக்கம் ஷூட்டிங் கூட வரல, எல்லாம் மலேசியா, மும்பைனு சுத்தல்ல இருக்கு) 

அப்படி போதை கும்பளை ஒழிக்கும் போது, காலா படத்துல கார்ல மோதுற மாதரி இங்கேயும் மோதி உங்க பொண்ணை கொன்னிடுறாங்க 

Ok முருகா, நம்ம படத்துல அரசியல்வாதிய சீண்டனும், காசு கொடுக்கிற கலாநிதியும் டென்ஷன் ஆக கூடாது, ஆளும் கட்சி எடபாடியும் டென்ஷன் ஆக கூடாது , 

அப்போ, இப்போ கைக்கு வாகா இருக்கிறது சின்னம்மா தான், காசு கொடுத்தா சிறை கைதி கூட ஷாப்பிங் போலாம்னு ஒரு வசனத்தை வைப்போம், அப்போ தான் முக்கான்ஸ் டென்ஷன்ல ஏதாவது கத்தி படத்துக்கு ஓசி ப்ரோமோ கிடைக்கும் 

Ok முருகா, நம்மள வேற மோடி கைக்கூலினு சொல்லுறானுங்க, அதை சரி செய்யணும் 

அப்போ, டெல்லில இருந்து உங்களுக்கு phone வருது, உங்களை மும்பை கமிஷனர் பதவியில் இருந்து தூக்குறோம், வேற ஊருக்கு மாத்துறோம்னு மேலிடம் உங்களை மிரட்ட, நீங்க முடிஞ்சா மாத்தி பார்னு சொல்லி ஸ்டைலே நடந்து வரிங்க , அப்போ டெல்லி மேலிடம் வாட்ச்மேன் உங்களுக்கு salute அடிக்கிறான் 

சூப்பர் சூப்பர் , அப்புறம் finishing touch 

தீரன் அதிகாரம் ஒன்று படத்துல கார்த்திக்கு ஒரு போலீஸ் salute அடிக்கும், அதை அப்படியே மாத்தி , போலீஸ்னா எண்ணனே தெரியாத ஒரு 5 வயசு பையனுக்கு போலீஸ் உடுப்பை மாட்டி விட்டு, உங்க சாதனையை அவன் புரிஞ்சுகிட்டு ஒரு salute வைக்கிறான், பதிலுக்கு நீங்க ஒரு salute வைக்கறிஞ, போதும்டா சாமினு ஆடியன்ஸ் ஒரு salute வைக்கிறாங்க தலைவரே
---------
பவுண்டட் ஸ்கிரிப்ட் திருடி எடுத்தா தாண்டா கண்டுபுடிச்சு கப்பம் கட்ட வைக்கறிஞ, இருடா நானும் அட்லீ மாதரி படத்துக்கு ஒன்னு உருவி எஸ்கேப் ஆகுறேன்

Share this post

Link to post
Share on other sites
18 hours ago, velu said:

ok, sab samajh me aa gaya..

Share this post

Link to post
Share on other sites
On 1/8/2020 at 5:02 AM, G_B_ said:

The real script of rajni movies

A. Fyck ugly old man Rajni is shown to be younger thanks to special special effects. Extra ugly supporting actors taken to make rajni look handsome 

B. Fyck ugly old man Rajni dances with girls young enough to be his daughter. But its ok as rajni is young in movie

C. Fyck ugly old man uses even more special effects to hit bottom of the pile uggos to kingdom come and saves the day

Its not the good looks which creates a popular actor...its the charm and mannerisms...Hence Rajnikanth and Shah Rukh are superstars...And if u think that only super good lookers are the only charming ones..thats ur bias and lack of world knowledge...All super models can't be superstars...don't be so shallow in your views...

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.
Note: Your post will require moderator approval before it will be visible.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

×
×
  • Create New...