மலையாள மக்கள் அனைவருக்கும் தி.மு.கழகத்தின் சார்பில் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துகள்!

தமிழகம் மற்றும் கேரளம் வாழ் மலையாள மக்கள் அனைவரும் இன்புற்றிருக்க, சமத்துவம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கத்தின் அடையாளமான ஓணம் திருநாளில் மனதார வாழ்த்துகிறேன்!#onamashamsakal pic.twitter.com/tsSbq2h4Bk

— M.K.Stalin (@mkstalin) August 31, 2020